"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

வணக்கம்!

வணக்கம் நண்பர்களே!

எனது மற்றுமொரு புதிய வலைப்பூ, நெய்தற்கரை. ஈழத்தின் நெய்தற்கரையொன்றில் பிறந்தவன் நான். அந்த நெய்தல் நிலத்தின் நினைவாக இந்தப்பூவிற்கு இந்தப் பெயரை இட்டுள்ளேன். இதிலே என் ஒலி, ஒளிப்பதிவுகளை இடுவதாக எண்ணியுள்ளேன். என் ஏனைய வலைப்பூக்களுக்கும், பதிவுகளுக்கும், வந்து ரசித்து, கருத்துச் சொல்லிவருவது போல், இந்தக் கரைக்கும் வந்து கதைசெர்லிச் செல்லுங்கள்.

நன்றி!

Posted byமலைநாடான் at  

10 comments:

குமரன் (Kumaran) said...  

அப்படியே செய்கிறேன் மலைநாடான்.

கானா பிரபா said...  

புளொக் பிள்ளை பிள்ளையாப் பெத்துக்கொண்டேயிருக்க வாழ்த்துக்கள்

வெற்றி said...  

மலைநாடான்,
வாழ்த்துக்கள்.

பி.கு:- என்ன மலைநாடான், போற போக்கைப் பாத்தால், குமரன்ரை recored ஐ உடைச்சுப் போடுவீங்கள் போல இருக்கு. :)) நான் அறிய குமரன்தான் கன வலைப்பூக்களை வைச்சிருக்கிறார். இப்ப நீங்கள் போற வேகத்தைப் பார்த்தால் குமரனை மிஞ்சப் போறீங்கள்.:)))
சரி, எங்களுக்கு நல்ல வாசிதான். வாசிக்க கன பதிவுகள் கிடைக்கும்தானே.:))

பொன்ஸ் said...  

வாழ்த்துக்கள் மலைநாடன்.. பாலையோடு முடிந்துவிடுமே! நட்சத்திரங்களின் பெயர்களில் வலைப்பூவிட்டிருக்கலாமோ ;) :))))

கௌசி said...  

வாழ்த்துக்கள் மற்றவை போல இதுவும் சிறக்கட்டும்.

மலைநாடான் said...  

குமரன்!

ஆகட்டும்.:)

மலைநாடான் said...  

பிரபா!

நீங்கள் நினைப்பதுபோலேல்லாம், பெத்துக்கொண்டிருக்க மாட்டேன்.
எல்லாம் திட்டமிட்ட குடும்பம்தான். பெயர்களைப்பார்க்கும் போதே புரிந்திருக்க வேண்டாமோ?:))

வாழ்த்துக்களுக்கு நன்றி!

மலைநாடான் said...  

வெற்றி!

குமரனை முறியடிக்க நம்மால் முடியாதப்பா. இப்பவே தலைசுற்றுகிறது.

நன்றி!

மலைநாடான் said...  

பொன்ஸ்!

உங்கள் ஆ தங்கத்திற்கு:) , கானா. பிரபாவிற்குச் சொன்ன பதிலில், விடையுண்டு. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

மலைநாடான் said...  

கெளசி!

வாழ்த்துக்கு நன்றி.

Post a Comment