"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இராமன் நிகர் இராவணன்

வெகு நாட்களின் முன் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான இந்த ஒளிப்பதிவு, கொழும்பு கம்பன் விழாவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. பேச்சும், பேசுபவரும் பிடித்தமையால் இங்கு பதிவு செய்கின்றேன்.





நன்றி: தீபம் தொலைக்காட்சி

Posted byமலைநாடான் at மாலை 5:09   

1 comments:

Anonymous said... ஜூன் 14, 2009 at காலை 6:34   

புரியுதுங்கோ :)

Post a Comment