"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 23

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.

இன்றைய நிகழ்ச்சி, இன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில், தமிழ்வலைப்பதிவு நண்பர்கள் இனைந்து நடாத்திய தமிழ்வலைப்பதிவர் பட்டறை ஏற்பாட்டாளர்களின் கருத்துக்கள் தாங்கிவரும் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

இந்நிகழ்ச்சி குறித்து, பொன்ஸ், விக்கி, சிவகுமார், ஆகியோர் கருத்துக்கள் வழங்கியிருந்தார்கள். இப் பயிற்சிப்பட்டறை, இணையத்தமிழ்ப்பரப்பில் புதிய நல்ல பல ஆரம்பங்களுக்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கையுடன், இந்த நிகழ்வினை ஒரு குடும்பமென இணைந்து, முன்னெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


நிகழ்ச்சியைக் கேட்க :-


Get this widget Share Track details

Posted byமலைநாடான் at  

4 comments:

ரவிசங்கர் said...  

செய்திக் குறிப்புக்கு நன்றி

மலைநாடான் said...  

ரவிசங்கர்!

வருகைக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...  

மலைநாடர்!
தமிழ்மணத்தில் முழுவதுமே பட்டறைச் செய்தி தான், உங்கள் நிகழ்சியில் செவ்வி தந்தோரும் கூறுவதைக் கொண்டு ,இது நல்லபடி நடந்துள்ளது தெரிகிறது. அனைவரும் பாராட்டுக்குரியோர்.
ஆக்கபூர்வமான உதவிகள் ஆரம்பப் பதிவர்களுக்குக் கிடைத்துள்ளது.
கொடுத்து வைத்தவர்கள்.

Madhu said...  

Search in தமிழ் http://www.yanthram.com/ta/

Post a Comment