இதற்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க..?
"காக்கா கூட்டத்தைப் பாருங்க அதற்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க..?" என்ற பாடல் வரிகள் நன்கு பிரபலம். நேயத்தை வலியுறுத்தும் வரிகளவை. பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, மீன்களுக்கு உணவூட்டும் இந்த வாத்துக்குஞ்சுக்கு, அந்த நேயத்தைக் கற்றுக் கொடுத்தது யாருங்க?
சிந்தனைத் திறன் அற்ற ஒரு பறவையாக மனிதர்களால் அடையாளப்படுத்தப்பட்ட வாத்து நேசமோடிருக்க, சிந்திக்கத் தெரிந்த மனிதன் செல்லும் வழி..?
Labels: ஒளிப்பதிவு
2 comments:
Subscribe to:
Post Comments (Atom)
மலைநாடர்!
இத்துடன் ஏனைய 3 விடயங்கள் சேர்த்து 'மிருகாபிமானம்' எனும் பதிவிட்டுள்ளேன். நீங்கள் காணவில்லை.
ஆச்சரியப்பட வைக்கும் காட்சிகள் தான்...http://johan-paris.blogspot.com/2007/06/blog-post_22.html...
"காக்கா கூட்டத்தைப் பாருங்க அதற்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க..?"
ராமுங்க
ஆட்டுக்கார அலமேலு பார்த்தீங்களா?