"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

"தண்ணீர்" தலைப்பில் பத்துக் குறும்படங்கள்.

மின்னஞ்சலில் வந்த இணைப்பில் சென்று பார்த்தால், மலேசியாவில் BMW நிறுவனம் நடாத்திய குறும்படப்போட்டியில் பத்துப் படங்கள் இறுதித் தெரிவில் தெரிவாகி, வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கிறது. அதிலே இரண்டு தமிழ்மொழியிலான படங்கள். Broken Bangles, Sing in the Rain என்ற அந்த இரண்டு படங்களிலும், முதலவாது சுகமான கமெராக்கவிதை. இதில் பங்காற்றியவர்களைப் பாராட்டலாம். நீங்களும் படங்களைப் பார்க்க விரும்பின், இங்கே செல்லுங்கள். பார்த்தபின் மறக்காது வாக்களியுங்கள்.

Posted byமலைநாடான் at காலை 9:06   

3 comments:

Anonymous said... மே 5, 2008 at மதியம் 12:25   

தகவலுக்கு நன்றி

Anonymous said... மே 5, 2008 at மாலை 4:12   

மிக்க நன்றி தெரியப்படுத்தியமைக்கு! நல்ல விடயம்!

மலைநாடான் said... மே 7, 2008 at காலை 6:59   

நண்பர்களே!

வருகைக்கு நன்றி. அனானியாக ஏன்?

Post a Comment