பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப் பாடல்
வியாழன், மே 22, 2008
20.05.08 அன்று மாரடைப்பில் காலமாகிய, போராளியும், களம்பல கண்ட விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளில் ஒருவருமாகிய பிரிடிகேயர் பால்ராஜ் அவர்களின் நினைவாக வெளிவந்திருக்கும் பாடல். " தானைத் தளபதியே, தமிழீழத்தின் காப்பரனே பால்ராஜ் அண்ணா.."
பாடல் வரிகள், இசை, பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்.
வெளியீடு: கலைப்பண்பாட்டுக்கழகம் . கனடா
சென்று வா வீரனே !
Posted byமலைநாடான் at இரவு 3:32
Labels: அஞ்சலி, ஈழத்துக்கலைஞன். ஈழத்துப்பாடல்
2 comments:
Subscribe to:
Post Comments (Atom)
மறைந்த தளபதிக்கு அஞ்சலிகள்.
இதை இந்த இடத்தில் சொல்வது அழகல்ல. ஆனாலும்
வர்ண ராமேஸ்வரனின் இத்தகைய நினைவு பாடல்கள் ஒரே ரெம்பிளேற்றில் அமைந்து விடுகின்றன. பாலாண்ணைக்கான பாடலும் தமிழ்செல்வனுக்கான பாடலும் எப்படியிருந்தனவோ அதே போலத்தான் இதுவும்.
ஒருவேளை அவசரஅவசரத்தில் அமைந்து விடுவதானாலும் இருக்கலாம்.
இனிமேல் இவ்வாறான பாடல்கள் வெளிவரக் கூடாது என பிரார்த்திக்கின்றேன். அதாவது ஈழம் இப்படியான இழப்புகளை சந்திக்க கூடாது