இணையத்தில் இன்பத்தமிழ் 19
திங்கள், ஜூன் 11, 2007
ஐரோப்பியத் தமிழ் வானொலியில் 10.06.07 ஞாயிறு மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத் தமிழ்" வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
குறளிசை,
வாரம் ஒரு தகவல்,
மலைசியாவின் புகழ்மிகு இசைக்குழுவான யோகீ. பி யின் மீளிசை தமிழ் ரேப் பாடல்,
இவ்வார அறிமுகத்தில் பொன்ஸ் பக்கங்கள்,
11.06.2007 ஜெனிவா ஐ.நா.சபை நோக்கிய " வெல்கதமிழ் "பேரணி குறித்த குறிப்புக்கள் என்பன இடம் பெறுகின்றன.
ஒலிபரப்பிற்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
நிகழ்ச்சிகளைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நிகழ்ச்சிகளைக் கேட்க :
|
Posted byமலைநாடான் at இரவு 12:14
Labels: ஒலிபரப்பு
4 comments:
Subscribe to:
Post Comments (Atom)
மீளிசை - நல்ல சொல்
ரவிசங்கர்!
சொல் மட்டும்தான சொல்லக் கூடியளவுக்கிருந்தது?. :))
எனக்கு டக்குன்னு மனதில் பதிந்தது அது தான்..சொற்களில் எனக்கு இருக்கும் ஆர்வமும் ஒரு காரணம்..
ரவிசங்கர்!
புரிகிறது.:)
சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்பா. நன்றி