"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

ஒரு மஞ்சற் பதிவு

இது ஒரு சூடான பதிவாகவோ, அல்லது ஆரிய இடுகையாகவோ, எண்ணப்பட வேண்டும் என்பதற்காக அல்ல இத்தலைப்பு. உண்மையில் ஒரு இது மஞ்சற் பதிவுதான். வேண்டுமானல் ஒரு கூட்டு இடுகை என்று வைத்துக்கொள்ளலாம். என்ன விசயம் பேசப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டு, உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.


ஒலிப்பதிவில் கலந்துகொண்டு சுவாரசியமாக உரையாடிய பதிவர் வி.ஜெ. சந்திரனுக்கு மிக்க நன்றிகள்.

Posted byமலைநாடான் at  

8 comments:

Seemachu said...  

நெய்தற்கரையான்,

நல்ல சிந்தனைகள்..
அனுபவித்துக் கேட்டேன்..

சீமாச்சு

கொண்டோடி said...  

//இது ஒரு சூடான பதிவாகவோ, அல்லது ஆரிய இடுகையாகவோ, //என்ன கோதாரிக்கப்பா ஆரிய திராவிடப் பிரச்சினையைக் கிளப்பிறியள்?
ஆக்களைக் கூப்பிடவோ?
;-)

Anonymous said...  

// //இது ஒரு சூடான பதிவாகவோ, அல்லது ஆரிய இடுகையாகவோ, //என்ன கோதாரிக்கப்பா ஆரிய திராவிடப் பிரச்சினையைக் கிளப்பிறியள்?
ஆக்களைக் கூப்பிடவோ?//


சூடான பதிவாக்க வேற வழி உத மாதிரி 2 சொல்லு இருந்தா தான் சனம் அடி பிடி பட்டு வருது.... :) :)

மலைநாடான் said...  

சீமாச்சு!

உங்கள் கருத்துக்கு நன்றி

மலைநாடான் said...  

கொண்டோடி!

உங்களுக்குத் தெரியாதததா? :))

மலைநாடான் said...  

அனானி!

ரொம்ப அனுபவப்பட்ட பதிவரோ?:)

சுந்தரவடிவேல் said...  

நல்ல பதிவு. ஆனால் இன்னும் சுருக்கமான நேரத்தில் விரைவாகச் சொல்லி முடித்திருக்க வேண்டியதைக் கொஞ்சம் நீட்டிவிட்டதாகத் தோன்றுகிறது.
பான் பரிசு அருமை!

மலைநாடான் said...  

சுந்தரவடிவேல்!

நீங்கள் சொல்வது சரியென்றே இப்போது படுகிறது. சற்று நேரத்தைக் குறைத்திருக்கலாம்தான்.
பகிர்வுக்கு நன்றி.

Post a Comment