"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இவர் என்ன சொன்னார் ?

ஏதாவது புதிதாக முயற்சிக்கலாமே என்ற எண்ணத்தில் பிறந்தது இவ் ஒளிப்பதிவு. அசைபடத்தில் முயற்சிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே எண்ணியிருந்தேன். படத்தில் வருபவர் பலாலியில் நிற்கிறார். அவர் என்ன சொன்னார் என்பது, புலிகளின் விமானச் சத்தத்தில் எனக்குக் கேட்கவில்லை. உங்களுக்கு கேட்டிருந்தால், அல்லது உங்களால் ஊகிக்க முடிந்தால் சொல்லுங்களேன்.


இது ஒரு பரீட்சார்த்த முயற்சி.

Posted byமலைநாடான் at  

10 comments:

Anonymous said...  

இவரிடம் கேளுங்கள் :)

சின்னக்குட்டி said...  

மலை நாடர் சூப்பர்... கார்ட்டூன் பாத்திரங்களை நடிக்க வைக்கும் வலை பதிவில் முதல் முயற்ச்சி வாழ்த்துக்கள்

இப்படியான முயற்சிகள் வலை பதிவுகளை மேலும் புதிய பரிமாணங்களை அடைய வழிவகுக்கும். நடைமுறை செய்தி அடிப்படையில் நல்ல உருவாக்கம் இந்த வீடியோ பதிவு அமைந்திருப்போதுடு நகைச்சுவையாகவும் கூறப்பட்டுள்ளது..... உண்மையை சொன்னால் எனக்கும் அந்த சத்தத்திலை கேட்கவில்லை.. கேட்டக்காள் யாரும் இருந்தால் என்னண்டு சொல்லுங்கப்பா

மலைநாடான் said...  

அனானி!

இவரைப் போலலே சிறிலங்காவில் உள்ள ஒருத்தர் புசத்தினதை அறிந்தபோதுதான், இந்த ஐடியாவே வந்தது.:))

கொழுவி said...  

அவர் சொல்லுறார்
இந்த முறை விளைச்சல் பரவாயில்லாமல் வரும். அறுவடைக்கு முதலுமொருக்கா மருந்தடிக்க வேணும்.

அது சரி.. ஐடியாக்களைச் சொன்னால்த்தான் கொப்பி அடிக்கிறாங்கள் எண்டு பாத்தா சொல்லாமல் மனசுக்குள்ளை வைச்சிருந்தாலும் கொப்பி அடிக்கிறாங்களப்பா.. :(

✪சிந்தாநதி said...  

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

மலைநாடான் said...  

சின்னக்குட்டி!

வலைப்பதிவுகளில் எதுவும் சாத்தியமாயிருப்பதே, இத்தகைய சாத்தியமாதலுக்குக் காரணம். அவரவர் அவரவருக்குத் தெரிந்ததை, முடிந்தததை, முயற்சிக் கூடிய ஒரு பெருவெளியிது. ஆனால் நாம்தான் யானையை வைச்சுப் பிச்சை எடுப்பவர்களாயிற்றே..:))

கானா பிரபா said...  

நல்லதொரு முயற்சி, மற்றவங்கள் கொழுவிறத்துக்கு முன் நீங்களே கார்ட்டூன் பிள்ளையார் சுழி போட்டது இரட்டிப்பு மகிழ்ச்சி ;-))

மலைநாடான் said...  

கொழுவி!

மருந்தடிப்பைப் பற்றித்தான் ஏதோ சொல்லியிருக்கிறார் என்டுதான் நானும் நினைச்சன்.

உங்கட மனசின்ர ஐ.பி. அட்ரஸ் எனக்குத்தெரியும்போது, ஐடியா தெரியிறது பெரிய விசயமே:))
அதுக்காக ஐபி தந்ததது ஆரென்டெல்லாம் கேட்கப்படாது.:)

மலைநாடான் said...  

சிந்தாநதி!

பாராட்டுக்கு நன்றி

மலைநாடான் said...  

பிரபா!

ஏதோ திட்டத்தேடதான் இருக்கிறீங்கள் போல..:))

Post a Comment